Thursday, September 22, 2011

சொல் விளக்கம்

வாதனை - துன்பம் /Trouble
சொல் - கூற்றம்/பதம்/word/மாட்டு
அ ருள் - இறைவனின் கருணை.
தெருள் - To be clear.தெளிந்த அறிவு.
இருள் - அறியாநிலை
கருணை - Compassion
பதிநிலை
பசுநிலை
பாச நிலை
பதம் - ஒரு குறிப்பிட்டப் பக்குவமான நிலை
இகம் - இந்த உலக வாழ்வு /இம்மை
சவலை - வளர்ச்சியும் ஆரோக்கியமும் இல்லாத மெலிவு.
நவில் - சொல்லுக = பேசு
பண் டம் - பொருள்
தகவு - தகுதி பெருமை அருள் தெளிவு
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
நற் குணம் - virtue / Any admirable quality or attribute
சற் குணம்
நிற்குணம் -
நசை - ஆசை அன்பு நம்பிக்கை desire, eagerness, avarice,குற்றம்
இலங்கு - இரு
சிரம் -தலை/மேன்மை
கரம் - Hand
உண்டை - weaver's woof
பிறக்கம் - மரக்கொம்பு/பயம்
ஆக்கை - உடம்பு
கீடம் - புழு
புரை - void/The state of nonexistence
அளப்பு -அளத்தல்/mesure
அரும் - அரிய/precious:important
ப கர் - சொல்லு/குறிப்பாக உணர்த்து/கொடு/ஒளிவிடு.
இல் - வீடு /மனைவி
பகர் - பிறர் தெளிவாய் உணருமாறு கூறுதல்.
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
A period marked by distinctive character
or reckoned from a fixed point or event

அரிய - அபூர்வமான, அருமையான, மதிப்புடைய
அக்ஷர - எழுத்து
கதாவு - மிகுதியாகப் பொருந்திய
ஏகபோகம் - தனக்கே உரியதுபோல் அனுபவித்தல்; தனியுரிமை; முழு ஆதிக்கம்
கலம் - பாத்திரம் குப்பி

அவனி - earth பூமி
துருத்தி - ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலம்
நவின் ற - Tell
போதகம் - .இளமை / உபதேசம் /யானை.
வாது - comes with சூது
மேவு - spread (over or on). நிரப்புதல்:பரப்புதல்.
ந டம் - நடனம்.
சின்மயம் – வளரும் ஞான வண்ணம்(ஞானமயம்)
வகார வெளியில் -
சிகார உருவாய் -
மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும் -
விகாரம் - வேறுபாடு, மாற்றம் , காமவிகாரம்
போதாந்தம்
(போதாந்தம் என்பது மெய்யுணர்வின் முடிவு நிலையாம்)
பகர் - சொல்லு. குறிப்பாக உணர்த்து .ஒளிவிடு.
து னி + sulkiness மங்கலமான, இருளான
புனல் - ஆறு, நீர்
சுதை - தேவாமிர்தம். பால். வெண்மை. .மின்னல்.

அபயம் - பயம் அற்ற தன்மை, அச்சமின்மை அடைக்கலம்
உந்தி ( பெ) = தொப்புள் = நாபி = தொப்புழ்.
குதம் -
ஆசனவாய்/ anus
பரியந்தம் - எல்லை(end/limit)
தாத்பரியம் - நோக்கம் அல்லது பொருள் /purpose
ஏகம் .one:singleness. ஒன்று:தனிமை.
அநேகம் - many
புருஷார்த்தம் - உறுதிப் பொருள்,objectives worthy of human pursuit
கிஞ்சித்து -அற்பம்
விசாரம் - ஆராய்ச்சி.
சாதனம் - equipment
கரும சித்தி -
யோக சித்தி -
ஞான சித்தி
-

மேதினி - உலகம்
துஞ்சு - sleep
இடும்பை - துன்பம்

தாரை - கண்மணி,வழி
சேவடி - சிவந்த அடி, சிவந்த பாதங்கள்
கிள்ளை - கிளி




Saturday, September 17, 2011

ஜீவசமாதி


Vadalur - Ramalinga adigal( Attained deathless life -  final stage in spirituality)

1. Thriuvannamalai - Around giri vala path many jeeva samadhi are there.
2. Chindambaram - Manikkavasagar, Thirumoolar
3. Vaitheeswaran koil - Thanvandari(God of medicine)
4. Thakkalai(Nagarkoil - trivandram road) -Peer Mohamad
5. Mouna guru samigal (On the way to thakkalai from nagar koil)
6. Maduari - Sundaranandar - Meenakshi amman kovil
7. Palani - Bogar









Karnataka

Bangalore - Mounananda Swamigal Ulsoor Metro
Bangalore  - Tinthini Mouna guru - Cox town 
Kaivara  -  Kaivara thaatha - Near chinatamani 50+ km from bangalore
Sidda lingeswara - Yediur - 100 kms from bangalore on mangalore road
Cuddappa swamigal 
Odukkathur magaan
 
Anekkal-Attilbele road Near hosur
1. Mayachandra pillayappa samigal siddar jeeva samadi








DenkanikottaiThe Dharga has 2 tombs one of Yarab hazrath
himself and another is of his son khalif – e – hazrath (successor).

Salem:
8. Devi Mayamma (Mayi amma) - Yercaud Main Road, Salem
from 5 road take hastampatti road. Enroute to Salem-Yerkadu
opposite to Modern Theatre Cinema Studio.

9. Appa pyithiyam koil - near Salem railway station

10 Siddar koil(holy water)
Kanchamalai Kanchamalai Siddhar Foothills of Kanchamalai - Siddheswara Swamy Temple
Salem - Siddar kovil 20 kms.

13 Name of the saint: Deva bramanar
Location: Deva bramanar temple, Jalagandapuram(between Salem and Mettur dam), Tamilnadu

14 Two Gurumaargal
Location: Arya Vysya madam, Nedunchipettai(Between Mettur dam and Bhavani)

15 A siddha
Location: Vellapar temple, Belukuruchi(kuvaimalai), Near Senthamangalam,

16 Name of the saint: Paatappan swami
Location: Paatappan swami samadhi, Kanjamalai(base), Salem, Tamilnadu
Description: Jeeva samadhi

KADAPPA AP

9. Peerullah Malik - Located in Nakkash Colony, Kadapa town

10. Sri Govinda Guru Swamy(Jeeva Samadhi), Paluguralla palli
Near Bramhamgari Mattam, YSR District 1650-1750
It is located at the Palugurallapalli Village
under the Badvel Taluk of Kadapa district.

Ameen Peer Dargah was established in 1683 by Sufi saint Peerullah Husaini
claiming linage to Prophet Mohammed.

Brahmamgari Matham, Kadapa, Andhra Pradesh
Potuluri Virabrahmendra Swami

--------------------------------------------------

Karur

Sri Sadasiva Brahmendra Samadhi Location: Nerur

சையது பாசுமியான் அவுலியா கரூரில் மாவடியான் கோவில் தெருவில் அடங்கியுள்ளார்கள்சூபி ஞானி சக்கர பாவா - குலிப்பட்டி கரூரிலிருந்து பழனி செல்லும் வழியில் ஒட்டன் சத்திரம் பக்கத்தில் குலிப்பட்டி உள்ளது.

ஒத்தை வேட்டி சுவாமிகள் ஜீவ சமாதி
20, படி கட்டு துறை
கரூர்
மொபைல்: 08940191961



கரூர் அமராவதி நதிக்கரையில் ஸ்ரீ வஞ்சியம்மன் கோயில் அருகில் ஸ்ரீ மௌன குரு சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கிறார்கள்.

சமாதி அமைவிடம்:

ஸ்ரீ மௌன குரு சித்தர் ஆலயம்
வஞ்சியம்மன் கோயில் தெரு
கரூர்

---------------------------------------------------------------------------

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஆஸ்ரமம்
கோர்ட் வளாகம்
மகிழ மரம்
திருச்சிராப்பள்ளி - 1

ஸ்ரீ மாக்கன் பிர்மம் மடாலயம்

எ.கண்ணன் சுவாமி
ஓடத்துறை ரோடு
கீழ சிந்தாமணி
திருச்சி - 620 002


மொபைல் : 99943 59627

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அண்ணா சிலை தாண்டி ஓயாமாரிக்கு செல்லும் சாலையில் சற்குரு ஸ்ரீ மாக்கான் ஸ்வாமிகள் மடாலயம் உள்ளது.


எட்டிக்கொட்டை சித்தர் ஜீவ சமாதி
ஜவுளி நகரமான ஜன சந்தடி மிகுந்த திருப்பூர் நகரில் எட்டிக்கொட்டை சித்தர் ஜீவ சமாதியானது மிகவும் எளிமையான முறையில் அமைந்து அளப்பரிய அருளலைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது.அனைவரும் வருக. அவரருள் பெருக.


சமாதி அமைவிடம் :

திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் தெற்குபாளையம் விலக்கு பிரிவு முன்னால் நாரனாபுரம் உள்ளது. அங்கிருந்து சுமார் மேற்குபுறம் மருதஞ்செட்டியார் தோட்டத்தில் சமாதி பீடம் உள்ளது.

http://siddargalboomi.blogspot.in/2012_10_01_archive.html
 

------------Bangalore--------------------------

1  (ஸ்ரீ மகான் ஒடுக்கத்தூர் சுவாமிகள்) 95 yrs old samadhi
Ulsoor, Bangalore
Sri Odukathur Swamigal
Odukathur Swamigal Mutt, Dhandayudapani Temple, 13, 

Gangadara Chetty Road, Bangalore- 560 042

Trinity circle four cross -> enroute to ulsoor lake, via Taj hotel, first signal ,continue-> in Y cross take left, in next Y cross one big MURUGAN temple is there..
Phone: 080 25581256
Temple time 6 am - 12pm and 430pm to 8 pm.






   
2  Jeeva samadhi below metro station ulsoor. Husband and wife at one place

3. Mounaguru swamigal - cox town







4 Cuddapah sri paramahamsa sachidananda yogeeswar's mathalayam trust
Kempapura agrahara, bhuvaneshwari nagar,
bangalore, karnataka 560023, india
Location Website:
http://cuddapahswami.org/
Contact Persons:
thiru. jeevanantham
080-23144364
 

5  The Hulimavu Cave Temple  
Bannarghatta road, BGS school compound, Near meenakshi mall
The cave temple is administered by the Sri Sri Bala Gangadaraswami Mutt. It is stated that a saint did tapas in the cave for many years and his samadhi is also found inside. One can feel the vibration if one enters the cave and stands before the samadhi. NearMeenakshi Sundareswarar Temple







Two jeeva samadhi are here.



Nava Brindhavan,390km from bangalore - The nine sacred saints
http://shanthiraju.wordpress.com/2008/10/26/nava-brindhavan/
Bangalore -Tumkur – Sira -Chitradurga – (moved from NH-4 to NH-13) – Hospet – Anegundi. Distance: 365 kms approximately
 

Siddaiyya Jeeva Samadhi


Kandimallayapalli

Kurnool, Andhra Pradesh

http://www.travel.ithappensinindia.com/siddaiyya-jeeva-samadhi-kandimallayapalli-location-map-entry-fee-holidays-timings-siddaiyya-jeeva-samadhi/

http://www.hoparoundindia.com/andhra-pradesh/kandimallayapalli-attractions/siddaiyya-jeeva-samadhi.aspx

Kandimallayapalli is located 60 km from Cuddapah. It is well connected by road. The preferable route is Cuddapah-Mydukur-Kandimallayapalli. From Mydukur, the distance is 37km.
http://veerabrahmendraswamy.blogspot.com/

Jeeva samadhi near Kovilpatti


Kovilpatti
Pasuvanthanai
Sangu Swamy
 

25 Kms from Kovilpatti at Pasuvanthanai Village
Kovilpatti
Oothupatti
Ooothupatti Swamy
10 Kms from Kovilpatti-Gurumalai route at Oothupatti Village
Kovilpatti
Kazhugumalai

Subbramaniya Guru
Near New Bus Stand at Arumugha Nagar 01st Street


Pasuvanthanai sangu swamy temple which is near to pasuvanthanai
kailasanathar and aananda valli ambal temple. Sangu swamy attend jeeva
samadhi before 183 years. He has four disciple and they also attend
jeeva samadhi. One of his disciple samadhi is beside sangu swamy
samadhi.

Another singlipatti sangu swamy (his samadhi is in on the way from
kovilpatti to vilathikulam get down at pillayarnatham bus stop from
there it is 2 km to reach samadhi) .
2. Mavilpatti sangu swamigal who attained jeeva samadhi at the age of
17 People belive that worship of mavilpatti sangu swamy will give

"pillai varam" for the couple dont have children.(on the way from
sattur to vembur get down at mavilpatti bus stop)

3. Kovindapuram sangu swamy samadhi in vanchi maniyachi north side
(IMPORTANT : There is no frequent bus facility for this samadhi place
its better to get train and get down at vanchi maniyachi railway station.)

Jeeva samadhi - Coimbatore
1). Isha yoga center - Viji amma
2). கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விராழியூர் என்ற கிராமத்தில் ஸ்ரீமத்
குரு குமாரசுவாமி ஜீவசமாதி அமைந்து உள்ளது.இவர் 1854 ஆம் ஆண்டு
பிறந்தார். மேலும் தகவலுக்கு 9944560139.(Gopi)  21 Km from coimbatore.

Route: Coimbatore - Thondamuthur -> Narasimapuram road- (landmark ranaganathan eng
college)-viraliyur.

AFTER THONDAMUTHUR.. 5KM..BUS ROUTE 58
3) ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் கோயம்புத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டுக்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி, ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் என்ற பெயருடன் இயற்கை சூழ அமைத்துள்ளது , ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் குரு ஆவார்.ஆண்கள் மட்டும் பௌர்ணமி அன்று இரவு தங்கி தியானம் செய்ய Forest Department அனுமதி அளித்துள்ளது.நீங்கள் காரில் சென்றால் சுமார் 0.7 km முன்பே காரை நிறுத்திவிட்டு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

யானைகளின் நடமாட்டம் உள்ள இடம்
 

4) சித்தயோகி சாமையா
கோயம்புத்தூர் to ஆனைகட்டி செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணுவாய் என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் இருந்து 2km தொலைவில் பன்னிமடை என்னும் சிறிய ஊரில் சித்தயோகி சாமையா ஜீவ ஐக்கிய நிலையம் என்ற ஜீவ சமாதி உள்ளது. சித்தயோகி சாமையா அவர்கள் ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் அவர்களின் சிஷ்யர் ஆவார்.

5)பிரமஸ்ரீ கணபதி சுவாமிகள் - உடையாம்பாளையம்,கோயம்புத்தூர்
எட்டிக்கொட்டை சித்தர் - நாராயணபுரம், மருதம் செட்டியார் தோட்டம்,
பல்லடம், திருப்பூர்.
கோட்டீஸ்வர சுவாமிகள் - புரவிபாளையம், பொள்ளாச்சி
அழுக்குசாமிகள் - வேட்டைகாரன்புதூர், பொள்ளாச்சி
ஈஸ்வர பட்டர் - பழனி 77, திண்டுக்கல் ரோடு, ( பழனி ஆண்டவர்
கலை கல்லூரி பின்புறம் ) பழனி, திண்டுக்கல்
மாவட்டம், தமிழ்நாடு.

6 ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி குகை கோயில்
3/3, Sivanandamill road,
Vilankurichi,
Coimbatore - 641035.
Contact Person : Paramasivananda Adikalar
Ph No : 9952168232

Location : https://maps.google.co.in/gukaikoil
Jeeva samadhi Andrapradesh - District wise

  


Dhargah Bangalore


AHazrath Sayyed Yaqeen Shah - near Vidan soudha

https://www.google.co.in/maps/place/DARGH+AHazrath+Sayyed+Yaqeen+Shah+wali+RAMosque/@12.9830407,77.5866532,18z/data=!4m12!1m6!3m5!1s0x0:0x3800214ff50c9647!2sDARGH+AHazrath+Sayyed+Yaqeen+Shah+wali+RAMosque!8m2!3d12.9832289!4d77.5877744!3m4!1s0x0:0x3800214ff50c9647!8m2!3d12.9832289!4d77.5877744



Dargah Hazrat Tawakkal Mastan Shah Saharwardi R.A  - near majestic
https://www.google.co.in/maps/place/Dargah+Hazrat+Tawakkal+Mastan+Shah+Saharwardi+R.A/@12.973128,77.571556,15z/data=!4m5!3m4!1s0x0:0xdf8b93ada304dc4b!8m2!3d12.973128!4d77.571556



Hazrath Syed Khaki shah moula jalal shah Qadri (Rahmathullahi alaihi )
Located : Nimkampalli, Murughmohalla, Chintamani, Karnataka , India

https://www.google.co.in/maps/place/Hazrath+Syed+Khaki+Sha+Moula+Darbar/@13.3941643,78.0102462,12z/data=!4m21!1m15!4m14!1m6!1m2!1s0x3bb203d7b9782cbf:0xd6085ab79b32c15e!2sKaiwara,+Karnataka!2m2!1d77.9938497!2d13.3516095!1m6!1m2!1s0x3bb20e2f799c5a05:0xc5e32843461dd3b5!2sHazrath+Syed+Khaki+Sha+Moula+Darbar,+Nimkanpalli,+Karnataka+563146!2m2!1d78.1672955!2d13.4396634!3m4!1s0x3bb20e2f799c5a05:0xc5e32843461dd3b5!8m2!3d13.4396634!4d78.1672955

Amma Jan Bawa Jan Dargah Muragmalla


👑 HAZRATH MALIK REHAN PASHA [Rahmathullahi Alaihi] 👑

Place:- Sira, Karnataka, INDIA

HAZRATH MALIK REHAN PASHA 
https://www.google.co.in/maps/place/Malik+Rehan+Dargah/@13.7349511,76.9060752,17z/data=!4m12!1m6!3m5!1s0x3bb0435aeb34e9cd:0xcf99c57a7c7e3ead!2sMalik+Rehan+Dargah!8m2!3d13.7349511!4d76.9082639!3m4!1s0x3bb0435aeb34e9cd:0xcf99c57a7c7e3ead!8m2!3d13.7349511!4d76.9082639















Image may contain: text


Image may contain: text

-----


HAZRATH BABA HYDER VALI [Rahmathullahi_Alaihi] 👑
Place:- Mulbagal, Kolar Dist, Karnataka 563131



சன்மார்க்க கொள்கை

சன்மார்க்க கொள்கை (இராமலிங்க வள்ளலார்)

சர்வசித்தியை உடைய தனி தலைமை பதியாகிய ஆண்டவரை
வேண்டித் தபசு செய்து சிருஷ்டிக்குஞ் சித்தியைப் பெற்றுகொண்டவன்
பிரமன் ; சிருஷ்டி, திதி ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் விஷ்ணு;
சிருஷ்டி, திதி , சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் ருத்திரன்.

இவர்கள் ஏற்படுத்திய சமய மார்கங்களை அனுடிக்கின்றவர்கள் இவர்களை
அந்தந்த
சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்,

இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வ சித்தி யையுடைய கடவுள் சித்தியின்
இலேசங்கள்,
அதில் ஏகதேசம் கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்த
சர்வ சித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் ; கோடி கோடிப் பங்கு
தாழ்ந்த தரத்தில் இருகின்றார்கள், ஆகையால் சமய தெய்வங்களை
வழிபாடு செய்து, அந்த சமய தெய்வங்களிடம் பெற்று கொண்ட
அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேற
வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தி அடையாமல்
தடைப்பட்டு நிற்றல்போல நில்லாமல்,

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவரை
உண்மை அன்பால் வழிபாடு
செய்து பூரண சித்தியைப் பெறவேண்டும்
என்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை.

இதை ஆண்டவர் தெரிவித்தார்.

சுத்த சன்மார்க்கதின் முடிபு

சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை . சாகிறவன் சன்மார்க
நிலையை பெற்றவனல்ல. சாகாதவனே சன்மார்க்கி
.



Thursday, September 15, 2011

நாரணர் நான்முகர்

காரண காரியக் கல்விகள் எல்லாம்
கற்பித்தென்னுள்ளே கலந்து கொண்டென்னை
நாரணர் நான்முகர் போற்ற மேல்ஏற்றி
நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
பூரணமாம் இன்பம் பொங்கித் ததும்பப்
புத்தமுதாம் அருட்போனகம் தந்தே
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே
அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் நீரே. -
இராமலிங்க வள்ளலார்

நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மததலைவர்கள் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் சிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே
தேன் முகந்துன்டவர் எனவே விளையாட நின்ற
சிறுபிள்ளை கூட்டம் என அருட்பெரும் ஜோதியினால்
தான் மிக கண்டறிக எனச் சாற்றிய சற்குருவே
சபையில் நடத்தரசே என் சாற்றும் அணிந்து அருளே. -இராமலிங்க வள்ளலார்

Popular Posts