திங்கள், 7 நவம்பர், 2011

திரை

  1. கருப்பு நிறத்திரை - கரைவின் மாமாயைக் அரைசது மறைக்கும்(மாயா சக்தியையும்),
  2. நீல நிறத்திரை - ஆருயிர் மறைக்கு(கிரியா சக்தியையும்)
  3. பச்சைத்திரை - பரவெளி யதனை அச்சுற மறைக்கு (பராசக்தி)
  4. சிவப்புதிரை - சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் (இச்சா சக்தி)
  5. பொன்மைத் திரை - பொருளுறு வெளியை அண்மையின் மறைக்கும்
  6. வெள்ளைத்திரை - மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும்
  7. மஞ்சள் - (திரை ஞான சக்தி),

அருட்பெருஞ் ஜோதி

1 கருத்து:

  1. ஏழு திரைகள் எவை என்று தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் உதவியால் இன்று தெரிந்து கொண்டேன். ஆனால் முழுமையாக புரியவில்லை....விளக்கம் கூறுவீர்களா ?

    பதிலளிநீக்கு

Popular Posts