வெள்ளி, 9 நவம்பர், 2012

திருசிற்றம்பலம் எங்கு உள்ளது?



திரு - இறைவன்
சிற் - சிறிய
அம்பலம் - கோயில் 

இது நமது உடலில் எங்கு உள்ளது?  உள்ளம் ஒரு கோயில் ஊன் உடம்பு ஒரு ஆலயம் சொல்ல காரணம் என்ன? சத்யஞான சபை எங்கு உள்ளது?

  1. இறைவன் ஜோதி. அருட்பெருஞ்சோதி! உயிர் சிறு ஒளி!
  2. உயிர் எங்கு உள்ளது ? சிற்றம்பலம் எங்கு உள்ளது?
  3. திரைகள்/கர்ம வினை/மாயை /அகங்காரம் எங்கு உள்ளது?
  4. தவம் எப்படி செய்வது?
  5. சுத்த உஷ்ணம் என்பது எப்படி  உருவாகும்?
தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ வை பாருங்கள் !!

திருச்சிற்றம் பலத்தே திரு நட ஜோதி

1 கருத்து:

  1. இங்கு எல்லாமே எனக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது .ஆதலால் ,தங்களின் காணொளியை காண இயலவில்லை .
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

Popular Posts