செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஞானிகள் எல்லோரும் ஒன்றுதான்!

எமது கர்ம வினையால் அழுது அரற்றிய போது
ஓடிவந்து காத்தருளிய சித்தர் பெருமக்கள் பலர்!
வினையகற்றி, வேதனையை மாற்றி தூயனாக்கி
பற்றற வைத்து பற்றற்றானை  பற்றிட வைத்தனர்!

ஒன்று நன்றாக புரிந்தது! கடவுள் ஒருவர் என்பது!
சத்தியம் அல்லவா?! அதுபோலவே கடவுளை, அடைந்த
உணர்ந்த ஞானிகள் அனைவரும் ஒன்றுதான்! ஊர் பெயர்
வேறுவேறானாலும் உணர்வால் இறைவனோடு
ஒன்றானவர்கள் தானே?! வித்தியாசம் இருக்காதல்லவா ?!
ஆம்! ஞானிகள் எல்லோரும் ஒன்றுதான்! அடியேனுக்கு இது
அனுபவம் ஆனது!







ஞான சற்குரு சிவ செல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts