வெள்ளி, 25 ஜூலை, 2014

ஞான நூல்கள் - PDF

மெய் ஞானம் என்றால் என்ன?
இறைவன் திருவடி எங்கு உள்ளது?
ஞானம் பெற வழி என்ன?
வினை திரை எங்கு உள்ளது?
வினை நம் உடலில் எங்கு உள்ளது?
வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
மனம் எங்கு உள்ளது?
www.vallalyaar.com

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய  ஞான நூற்களை
படித்து  தெளிவு பெறவும்
    Full Books
  1. சாகாக்கல்வி  - PDF
  2. வள்ளல் யார் - PDF
  3.  உலக குரு – வள்ளலார் - PDF
  4. ஞான உபதேசம் -- PDF
  5. இயேசு எழுபது - அருள்வாய் ஏசுவே -- PDF
  6. ஜோதி ஐக்கு அந்தாதி --PDF
  7. ஞான மணிமாலை -- PDF
  8. அகர உகர மாலை -- PDF
  9. ஆன்மநேய ஒருமைப்பாடு -- PDF
  10. ஜீவகாருண்யம்
  11. ஸ்ரீ பகவதி அந்தாதி

  12. Divine oneness - Anmaneya orumaipadu (English book)
  13. JEEVAKAARUNYAM(COMPASSION ON SOULS) (English book)


  14. Few chapters In Books
  15. கண்மணிமாலை -- PDF  
  16. அருள் மணிமாலை -- PDF
  17. சனாதன தர்மம் -- PDF 
  18. திருஅருட்பாமாலை 1 -- PDF
  19. திருஅருட்பாமாலை 2 -- PDF
  20. திருஅருட்பாமாலை 3 -- PDF
  21. திருஅருட்பா நாலாஞ்சாறு -- PDF
  22. திருவாசக மாலை -- PDF
  23. ஞானக்கடல் பீர் முகமது -- PDF
  24. மூவர் உணர்ந்த முக்கண் -- PDF
  25. ஞானம் பெற விழி -- PDF
  26. மந்திர மணிமாலை(திருமந்திரம்) -- PDF 
  27. பரம பதம் - எட்டு எழுத்து மந்திரம் அ -- PDF
  28. அஷ்டமணிமாலை 
  29. திருஅருட்பா தேன்



9 கருத்துகள்:

  1. ஸ்ரீ சிவ செல்வராஜ் எழுதிய புத்தகங்கள் அடியேனிடம் உள்ளன. முக்தி பெற்ற அவரின் சீடர்களுள் ஒருவர் அடியேனின் ஆத்மார்த்த நண்பர். அவர் தன்னிடமிருந்த அனைத்து புத்தகங்களையும் தந்திருக்கின்றார். அருமையான விஷயங்களின் தொகுப்பு. ஆனந்த தாண்டவ நடராஜரையும், கண் மணிகளையும் - இணைத்து எழுதியிருந்த விதம் மிகக் கவர்ந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவுகள் பகிர்வுக்கு நன்றி...
    Joshva

    பதிலளிநீக்கு
  3. அய்யா, யாரிடமாவது சுந்தர மாணிக்க யோகீஸ்ர்வரர் அவர்களின் உண்மை விளக்க ஞான உரை செய்த திருவாசகம் நூல் இரண்டு பாகங்கள் உள்ளனவா? இருப்பின் கொடுத்துதவ வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ஜீவ ஒடுக்கம் ஏற்படும்கால், ஸ்தூல ஒடுக்கமும் இன்றியமையாதது. அதாவது ஸ்தூல சரீரத்தையும் ஐம்பூதங்களில் ஒடுக்குவது. வள்ளலார் ஸ்வாமிகள் தன் தேகத்தை வாயுவில் கரைத்தார். பட்டினத்தாரும் அப்படியே. குமார தேவரும் இதையே கூறுகிறார். இப்படி நான் எங்கேயோ படித்தேன். இந்த கருத்து எந்த நூலில் உள்ளது. தெரிந்த நண்பர்கள் விள்ளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி . என். ஆர். ரங்கனாதான். 9380288980

    பதிலளிநீக்கு
  5. கண் மணி மாலை புத்தகம் வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. கண் மணி மாலை புத்தகம் வேண்டும்

    பதிலளிநீக்கு

Popular Posts